ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் படையெடுத்த பங்கர் மீன்களை பார்க்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்

0 10077
ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் படையெடுத்த பங்கர் மீன்களை பார்க்க சுற்றுலாப் பயணிகள் ஆர்வம்

அமெரிக்காவில் ஆயிரக்கணக்கான பங்கர் வகை மீன்கள் படையெடுத்து வந்துள்ளன. நியூயார்க் அருகே உள்ள லாங் ஐலேண்ட் என்ற தீவுப் பகுதிக்கு கடந்த சில நாட்களாக பங்கர் மீன்கள் வந்த வண்ணம் இருந்தன.

கருப்பு நிறத்தில் இருக்கும் இந்த வகை மீன்கள் எதிரிகளைக் குழப்புவதற்காக நூற்றுக்கணக்கில் ஒன்றாகச் சுற்றும் பழக்கம் கொண்டவை. லாங் ஐலேண்ட் பகுதியில் பாசி படந்த பச்சை நிற கடல் பகுதியில் ஆயிரக்கணக்கான பங்கர் மீன்கள் சுற்றி வருகின்றன.

இதனைக் கண்டு ரசிப்பதற்கு லாங் ஐலேண்ட் பகுதிக்கு சுற்றுலா பயணிகள் சென்ற வண்ணம் உள்ளனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments