பேருந்து மோதியதில் காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட 5 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்

0 1460
பேருந்து மோதியதில் காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட 5 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்

பிரேசில் நாட்டில் பேருந்து மோதியதில் காரிலிருந்து தூக்கி வீசப்பட்ட 5 வயது சிறுவன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான். சா பாலோ நகரில் கண்மூடித்தனமாக வந்த பேருந்து கார் மீது மோதியது.

இந்த விபத்தில் காரில் இருந்த 5 வயது சிறுவன் சாலையின் நடுவே தூக்கி வீசப்பட்டான். பேருந்து மோதிய வேகத்தில் காரின் என்ஜின் பகுதி தீப்பிடித்தது. இந்நிலையில் காரிலிருந்து சாலையில் விழுந்த சிறுவன் லேசான காயங்களுடன் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினான்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments