தமிழகத்தில் அனைத்து வகைக் கடைகளும் இரவு 11 மணி வரை இயங்கலாம் தளர்வுகளை அறிவித்தது, தமிழக அரசு

0 1516

தமிழ்நாட்டில் ஏற்கனவே செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ள அனைத்து வகைக் கடைகள், உணவகங்கள் மற்றும் அடுமனைகள் ஆகியவை நேற்று முதல் இரவு 11 மணி வரை இயங்க அனுமதிக்கப்பட்டுள்ளது.

தனிப் பயிற்சி நிலையங்கள், அரசு மற்றும் தனியார் வேலை வாய்ப்பு முகாம்கள் ஆகியவையும் செயல்பட அனுமதிக்கப்பட்டுள்ளது.

நவம்பர் ஒன்றாம் தேதி முதல் மாவட்ட நிர்வாகத்தால் நடத்தப்படும், மாதாந்திர மக்கள் தொடர்பு முகாம்கள், தனியார் நிறுவனங்கள் நடத்தும் பொருட்காட்சிகள் நடத்த அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments