மழலையர் விளையாட்டு பள்ளிகள் நவம்பர் 1 முதல் செயல்பட அனுமதி

0 1390

அடுத்த மாதம் ஒன்றாம் தேதி முதல் மழலையர் விளையாட்டு பள்ளிகள்,நர்சரி அங்கன்வாடி பள்ளிகள் முழுமையாக செயல்பட தமிழக அரசு அனுமதி வழங்கி உள்ளது. 

காப்பாளர், சமையலர் உட்பட அனைத்து பணியாளர்களும் தடுப்பூசி செலுத்தியிருக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments