காதலி வீட்டில் இருந்த ரவுடி வெட்டிக் கொலை ; 4பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

0 2124
காதலி வீட்டில் இருந்த ரவுடி வெட்டிக் கொலை ; 4பேர் கொண்ட கும்பல் வெறிச்செயல்

சென்னை ஆதம்பாக்கத்தில் நாகூர்மீரான் என்பவர் 4பேர் கொண்ட கும்பலால் வெட்டி கொலை செய்யப்பட்டார்.

கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு திருவள்ளூரில் வசித்து வந்த நாகூர் மீரான் மீது பல்வேறு கொலை, கொள்ளை வழக்குகள் உள்ளன. இந்த நிலையில் காதலியை சந்திக்க ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகருக்கு அவர் வந்துள்ளார்.

தகவல் அறிந்த 4பேர் கொண்ட கும்பல் நாகூர்மீரானை வீட்டிற்குள் புகுந்து வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடியது. முதல் கட்ட விசாரணையில் ரவுடி பவுல் என்பவனுடன் முன்விரோதம் இருப்பது தெரிய வந்துள்ளது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments