தீவிரவாதத் தாக்குதல் குறித்து மிகப்பெரிய பாதுகாப்பு அச்சுறுத்தலால் தயார் நிலையில் டெல்லி போலீசார்

0 1229

தீவிரவாதத் தாக்குதல் குறித்து மிகப்பெரிய பாதுகாப்பு எச்சரிக்கையை உளவுத்துறையினர் விடுத்துள்ளதையடுத்து டெல்லியில் முக்கிய இடங்களில் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

பண்டிகைக் காலத்தில் எந்தவித சவாலையும் எதிர்கொள்ளத் தயாராக போலீசார் இரவு நேரங்களில் தீவிர கண்காணிப்பு மற்றும் ரோந்துப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.

மக்கள் அதிகளவில் கூடும் சந்தைகள், மால்கள் உள்ளிட்ட இடங்களுக்கு பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது. தங்குமிடங்களில் திடீர் சோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments