தோனியின் உருவத்தை அழகான கோலமாக வரைந்த ஓவியப் பெண்

0 1802

புதுச்சேரியில் முருங்கம்பாக்கம் அருகே ஓவியப்பெண் ஒருவர், கிரிக்கெட் வீரர் தோனியின் உருவத்தை கோலமாக படைத்துள்ளார்.

நைனார் மண்டபம், அன்னை தெரசா நகரைச் சேர்ந்த அறிவழகி ஓவியப் பட்டதாரி ஆவார். இந்நிலையில், ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில் சென்னை அணி பெற்ற வாழ்த்தும் விதமாக கிரிக்கெட் வீரர் தோனியின் உருவத்தை 12 அடி உயரம், 12 அடி அகலத்தில் தத்ரூபமாக வரைந்துள்ளார். இந்த மெகா கோலத்தை அவர், 7 கிலோ கோல மாவு கொண்டு இரண்டு நாட்களில் வரைந்துள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments