குவைத்தில் குடியுரிமைக்கு விண்ணப்பிக்காமல் அலட்சியமாக இருந்தவர்களுக்கு சிக்கல்

0 6878
குவைத்தில் எந்த நாட்டிலிருந்து வந்து குடியேறினோம் என்ற தகவலை அரசுக்கு தெரியப்படுத்தாத பலரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

குவைத்தில் எந்த நாட்டிலிருந்து வந்து குடியேறினோம் என்ற தகவலை அரசுக்கு தெரியப்படுத்தாத பலரது வங்கி கணக்குகள் முடக்கப்பட்டுள்ளன.

பிறப்பு முதல் இறப்பு வரை குடிமக்களுக்கு பல நலத்திட்ட சலுகைகளை வழங்கும் குவைத் அரசு, எந்த நாட்டை சேர்ந்தவர்கள் என்பதை மறைத்து அந்நாட்டில் குடியேறுபவர்களை சட்டவிரோதமாக குடிபெயர்ந்த நாடற்ற நபர்களாக வகைப்படுத்துகிறது.

அந்த வகையில் பல நூற்றாண்டுகளுக்கு முன் சுற்றித்திரிந்த Bedouin பழங்குடியின மக்களின் வழி வந்த சுமார் 85 ஆயிரம் bedoun மக்களை நாடற்றவர்கள் என குவைத் அரசு வகைப்படுத்தியுள்ளது.

1960-களில் Bedoun இன மக்களில் ஏராளமானோர் கல்வி அறிவு இல்லாதவர்களாகவும், தேவையான ஆவணங்கள் இல்லாமல் இருந்ததாலும் குவைத் குடியுரிமைக்காக விண்ணப்பிக்காமல் விட்டுவிட்ட நிலையில் அவர்கள் மற்றும் அவர்களது சந்ததியினர் இப்போது நாடற்றவர்களாக கருதப்படுகின்றனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments