தைவானில் 13 மாடி குடியிருப்பு கட்டடத்தில் தீ விபத்து.. தீயில் சிக்கி 46 பேர் பரிதாபமாக பலி..!

0 1253

தெற்கு தைவானின் காயொசியங்-ல் (Kaohsiung)குடியிருப்பு கட்டடத்தில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 46 பேர் உயிரிழந்தனர்.

40 ஆண்டுகள் பழைமையான 13 தளங்கள் கொண்ட கட்டடத்தில் தீ விபத்து ஏற்பட்டதால் கரும்புகை வெளியேறியது.

தீ மற்றும் புகையால் பாதிக்கப்பட்ட சுமார் 41 பேர் சிகிச்சைக்காக மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளனர். பல வாகனங்களில் வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை போராடி அணைத்தனர் .

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments