90s கிட்ஸ் மத்தியில் மிகவும் பிரபலமடைந்த செல்போன்.. மேம்படுத்தப்பட்ட வசதிகளுடன் மீண்டும் வெளியிட்டது நோக்கியா..!

0 17795

செல்போன் அறிமுகமான ஆரம்பத்தில் வாடிக்கையாளர்கள் மத்தியில் மிகவும் பிரபலமான 6310 மாடல் செல்போனை நோக்கியா நிறுவனம் தனது 20ஆவது ஆண்டு விழாவை முன்னிட்டு மீண்டும் வெளியிட்டுள்ளது.

2001ஆம் ஆண்டு வெளியான இந்த செல்போனில் உள்ள ஸ்னேக் கேமில் வயது வித்தியாசமின்றி அனைவரும் மூழ்கி கிடந்தனர். உறுதியான தன்மையால் செங்கல்கட்டி என கிண்டலடிக்கப்பட்ட இந்த செல்போன், தற்போது, MP3 Player, FM Radio, மேம்படுத்தப்பட்ட Display என பல்வேறு அம்சங்களுடன் மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

கடைகளில் 4000 ரூபாய் வரை விற்கப்படும் இந்த செல்போன் 90ஸ் கிட்ஸ் மத்தியில் மிகப் பெரிய வரவேற்பை பெரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments