உதகையில் ஹோம்மேட் சாக்லேட் திருவிழா... 101 வகையான சாக்லெட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன..!

0 1881

நீலகிரி மாவட்டம் உதகையில் ஹோம்மேட் சாக்லேட் திருவிழா தொடங்கியுள்ளது. உதகையில் 2வது சீசன் தொடங்கிய நிலையில், சுற்றுலா பயணிகள் வருகை அதிகரித்துள்ளது.

இந்த நிலையில், ஒய்எம்சிஏ அரங்கில் நடைபெற்று வரும் ஹோம்மேட் சாக்லேட் திருவிழாவில், டார்க் சாக்லேட் , கிரீன் டீ சாக்லேட் உள்ளிட்ட 101 வகையான ஹோம்மேட் சாக்லெட்கள் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன.

அங்கு வைக்கப்பட்டுள்ள 50 கிலோ சாக்லெட் மூலம் வடிவமைக்கப்பட்டுள்ள லாலிபாப், சாக்லேட்டால் செய்யப்பட்ட வீடு பார்வையாளர்களைக் கவர்ந்து வருகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments