மெக்ஸிகோவில் புகலிடம் அளிக்கக்கோரி நூற்றுக்கணக்கானோர் கால்பந்து மைதானத்தின் வெளியே காத்திருப்பு..!

0 1791

மெக்ஸிகோவில் புகலிடம் அளிக்கக்கோரி நூற்றுக்கணக்கானவர்கள் அந்நாட்டின் Tapachula கால்பந்து மைதானத்தின் வெளியே வரிசையாக காத்திருந்தனர்.

மெக்ஸிகோ புகலிடம் அளித்தால் வெளிநாட்டவர்கள் அந்நாட்டிற்குள் எங்கு வேண்டுமானாலும் சென்று வேலை செய்ய முடியும் . இந்நிலையில், புகலிடம் கேட்டு விண்ணப்பிப்போர் பெரும்பாலும் ஹைத்தி நாட்டை சேர்ந்தவர்களாக இருந்தாலும், குவாட்டிமாலா, வெனிசூலா, ஹொண்டூரா உள்ளிட்ட நாடுகளிலிருந்தும் பலர் விண்ணப்பித்துள்ளனர்.

2019 ஆம் ஆண்டை ஒப்பிடும்போது இப்போது மெக்ஸிகோவில் புகலிடம் கேட்டு வருவோரின் என்ணிக்கை 70 சதவீதம் அதிகரித்துள்ளதாக கூறப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments