கன்னியாகுமரியில் தேவாலயத்திற்குள் புகுந்து 10சவரன் நகை திருட்டு - போலீசார் விசாரணை..!

0 6582

ன்னியாகுமரி மாவட்டம் களியக்காவிளையில் பிரார்த்தனை செய்வது போல் தேவாலயத்திற்குள் புகுந்து 10 சவரன் நகைகளை திருடி சென்ற நபரை சிசிடிவி காட்சிகள் வைத்து போலீசார் தேடி வருகின்றனர். 

களியக்காவிளை பேருந்து நிலையம் அருகேயுள்ள தேவாலயத்திற்குள் மாஸ்க் அணிந்து வந்த நபர்,அங்கிருந்த மைக் ஸ்டாண்டை வைத்து உடைத்து அந்தோனியர் மற்றும் அன்னை மரியாவின் சொரூபத்தை உடைத்து சேதப்படுத்தி, சிலையில் கிடந்த 10 சவரன் செயின்களை எடுத்துக் கொண்டு ஓடிவிட்டான். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments