தங்கம் விலை சவரனுக்கு 584 ரூபாய் உயர்வு..!

0 2698
சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 584 ரூபாய் உயர்ந்து, 36ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ஒரே நாளில் 584 ரூபாய் உயர்ந்து, 36ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்படுகிறது.

கடந்த சில நாட்களாக தங்கம் விலை ஏற்ற, இறக்கத்துடன் இருந்து வருகிறது. அந்த வகையில், வியாழக்கிழமை நிலவரப்படி கிராம் தங்கம் 73 ரூபாய் உயர்ந்து, 4,527 ரூபாய்க்கும், சவரன் தங்கம் 584 ரூபாய் உயர்ந்து 36ஆயிரத்து216 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

வெள்ளி கிலோவுக்கு 1100 ரூபாய் அதிகரித்து 67ஆயிரத்து400 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments