இங்கிலாந்து பயணிகள் 10 நாள் தனிமைப்படுத்துதல் கட்டுப்பாட்டை தளர்த்தியது மத்திய அரசு!

0 2463

இங்கிலாந்தில் இருந்து வரும் பயணிகளுக்கான பயணக் கட்டுப்பாட்டு விதிகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. கோவிஷீல்டு தடுப்பூசி செலுத்திக் கொண்டவர்களுக்கு 10 நாட்கள் தனிமைப்படுத்தல் இல்லை என இங்கிலாந்து அரசு அண்மையில் அறிவித்தது.

இந்நிலையில், அந்நாட்டில் இருந்து வரும் பயணிகளுக்கு விதிக்கப்பட்டிருந்த கட்டுப்பாடுகளை மத்திய அரசு தளர்த்தியுள்ளது. இதன்படி இந்தியாவிற்கு வரும் இங்கிலாந்து பயணிகளுக்கான 10 நாட்கள் கட்டாய தனிமைப்படுத்தல் உத்தரவை இந்திய அரசு திரும்ப பெற்றுள்ளது. 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments