இங்கிலாந்தில் ஏராளமான வாகனங்கள் ஒரே இடத்தில் மோதி விபத்து..!

0 2878

இங்கிலாந்தில் ஒரே இடத்தில் ஏராளமான வாகனங்கள் விபத்துக்குள்ளாகும் வீடியோ வெளியாகி உள்ளது. வாட்ஃபோர்ட் என்ற இடத்தில் குறுகலான சாலையில் இந்த விபத்துக்கள் ஏற்படுகின்றன.

இதற்கு அந்தச் சாலையின் ஓரத்தில் வைக்கப்பட்டிருக்கும் இரும்புக் கம்பிகளே காரணமாக கண்டறியப்பட்டுள்ளது. ஓட்டுநரின் பார்வையிலிருந்து தப்பிக்கும் கம்பிகள், கார்களை பதம் பார்த்து விடுகின்றன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments