அவந்திப்போராவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதி ஷமிம் அகமது சுட்டுக் கொலை

0 1979
அவந்திப்போராவில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதி ஷமிம் அகமது சுட்டுக் கொலை

காஷ்மீரின் அவந்திப்போராவில் நடந்த துப்பாக்கிச் சண்டையில் ஜெய்ஷ் இ முகமது அமைப்பின் தீவிரவாதி ஷமிம் அகமது கொல்லப்பட்டது பாதுகாப்புப் படையினருக்கு கிடைத்த மிகப் பெரும் வெற்றியாகப் பார்க்கப்படுகிறது.

இதேபோல் அந்த இயக்கத்தின் தலைவன் மசூத் அசாரின் மருமகன் முகமது இஸ்மாயில் அல்வி லம்பூ மற்றும் உள்ளூர் பயங்கரவாதி சமீர் அகமது தார் ஆகியோர் கொல்லப்பட்டனர்.

இவர்கள் இருவரும் புல்வாமா தாக்குதலில் நேரடித் தொடர்பு உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments