வில் அம்பு ஏய்தி 5 பேரைக் கொன்ற நபர் கைது

0 2406
வில் அம்பு ஏய்தி 5 பேரைக் கொன்ற நபர் கைது

நார்வே நாட்டில் வில் அம்பு மூலம் 5 பேரைக் கொன்ற நபரை போலீசார் மடக்கி கைது செய்தனர்.மேலும் 2 பேர் காயம் அடைந்தனர் .

காங்ஸ்பர்க் நகரில் வில் அம்பு வைத்து சிலரைக் கொலை செய்ததாக போலீசார் தெரிவித்தனர். சுவரில் பதிந்த அம்புகளின் படங்களும் வெளியிடப்பட்டுள்ளன.

நார்வேயின் சில பகுதிகளில் இதுபோன்ற திடீர் தாக்குதல்கள் நடைபெறுவதால் மக்கள் பீதியடைந்துள்ளனர். இது குறித்த விரிவான விசாரணைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments