100 கோடி தடுப்பூசி டோஸ் சாதனையை நோக்கி நகரும் இந்தியா..!

0 2431

நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கம் வேகம் எடுத்ததால் இதுவரை செலுத்தப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 97 கோடியை நெருங்கியது. அடுத்த வாரத்தில் இது 100 கோடியை எட்டி சாதனை படைக்கும் என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது.நேற்று மாலை நிலவரப்படி மொத்தம் 96 கோடியே 78 லட்சத்துக்கும் மேல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

நாடு முழுவதும் தடுப்பூசி இயக்கம் வேகம் எடுத்ததால் இதுவரை செலுத்தப்பட்ட டோஸ்களின் எண்ணிக்கை 97 கோடியை நெருங்கியது.அடுத்த வாரத்தில் இது 100 கோடியை எட்டி சாதனை படைக்கும் என, மத்திய சுகாதாரத் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.

கொரோனா தொற்றை குறைக்கும் வகையில் மத்திய அரசு நாடு முழுதும் மக்களுக்கு இலவசமாக தடுப்பூசியை செலுத்தி வருகிறது.நேற்று மாலை நிலவரப்படி மொத்தம் 96 கோடியே 78 லட்சத்துக்கும் மேல் டோஸ் தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments