உயர்நீதிமன்றங்களுக்கு 14 புதிய நீதிபதிகள் நியமனம் குடியரசுத் தலைவர் அறிவிப்பு..!

0 2027

ஆந்திரா, தெலுங்கானா, கேரளா, ஒடிசா உள்ளிட்ட உயர் நீதிமன்றங்களுக்கு 14 புதிய நீதிபதிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதற்கான ஆணையை குடியரசுத் தலைவரின் ஒப்புதலுடன் மத்திய சட்ட அமைச்சகம் பிறப்பித்துள்ளது. தெலுங்கானா உயர் நீதிமன்றத்திற்கு நீதித்துறையைச் சேர்ந்த 7 பேர் நீதிபதிகளாக நியமிக்கப்பட்டுள்ளனர்.

இதே போல் ஒடிசா உயர் நீதிமன்றத்திற்கு 3 நீதிபதிகளும் கேரளா உயர்நீதிமன்றத்துக்கு நான்கு கூடுதல் நீதிபதிகளும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments