ஆந்திர மாநிலத்தில் தங்கம்-ரூபாய் நோட்டுகளால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சிலை..!

0 2176

ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினம் நகரில் உள்ள ஸ்ரீகன்யகா பரமேஸ்வரி அம்மன் உருவத்தை தசரா விழாவை முன்னிட்டு தங்கத்தாலும் ரூபாய் நோட்டுகளாலும் அலங்கரித்துள்ளனர்.

சுமார் 4  கோடி ரூபாய்க்கு கரன்சிகளையும், ஆபரணங்களையும் கொண்டு அம்மனுக்கு அலங்காரம் செய்யப்பட்டதாக கோவில் அர்ச்சகர் தெரிவித்தார். இதனைக் காண திரளான பக்தர்கள் கோவிலுக்கு வந்திருந்தனர்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments