டயர் வெடித்ததால் நிலைதடுமாறிய பேருந்து.. பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்து..!

0 2021
டயர் வெடித்ததால் நிலைதடுமாறிய பேருந்து.. பாலத்திலிருந்து கீழே விழுந்து விபத்து..!

உத்தரப்பிரதேசம் காசியாபாத்தில் பேருந்து ஒன்று பாலத்தில் இருந்து கீழே விழுந்தது.

திடீரென பேருந்தின் டயர் வெடித்ததால் கட்டுப்பாடு இல்லாமல் ஓட்டுனர் வேகமாக பேருந்தை ஓட்டி வந்ததால் தடுப்புச் சுவரை இடித்துக் கொண்டு அந்தப் பேருந்து பாலத்தின் கீழே விழுந்தது.

அங்கு நிறுத்தப்பட்டிருந்த சில இரு சக்கர வாகனங்கள் பேருந்து அடியில் நசுங்கின .பயணிகள் குறைவாகவே இருந்த போதும் ஒருவர் உயிரிழந்ததாகவும் 3 பேர் படுகாயம் அடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினர் தெரிவித்தனர்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments