போதைப் பொருள் விவகாரம்.. ஷாருக்கான் மகனுக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா?

0 3141
ஷாருக்கான் மகனுக்கு இன்று ஜாமீன் கிடைக்குமா?

நடிகர் ஷாருக்கானின் மகன் ஆர்யன் ஜாமீன் கோரிய மனு மீதான விசாரணை இன்று மீண்டும் நடைபெறுகிறது.

மும்பை சிறப்பு நீதிமன்றத்தில் நேற்று நடந்த விசாரணையின் போது, ஆர்யன் போதைப்பொருளை கையில் வைத்திருக்கவில்லை என்றும், அவர் அதனை விலைகொடுத்து வாங்கவில்லை என்றும், வாங்குவதற்கு அவர் கையில் ரொக்கப் பணம் இல்லை எனவும் வாதிடப்பட்டது.

அவருக்கும் போதைப் பொருள் விவகாரத்துக்கும் தொடர்பில்லை என்று வழக்கறிஞர் வாதாடினார். இதையடுத்து அரசுத் தரப்பு வாதங்களுக்காக நீதிமன்றம் விசாரணையை இன்று ஒத்தி வைத்துள்ளது. 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments