வியாழன் கிரகத்தை விட பெரிய கிரகம் விஞ்ஞானிகள் கண்டுபிடிப்பு..!

0 10218

வியாழன் கிரகத்தை விட மிகப் பெரிய மற்றொரு கிரகத்தை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஹவாய் தீவில் உள்ள கெக் ஆய்வு மையத்தின் மூலம் ஆஸ்திரேலியா மற்றும் நியூஸிலாந்தைச் சேர்ந்த வானியல் ஆய்வாளர்கள் ஆராய்ச்சியில் ஈடுபட்டனர்.

அப்போது 6 ஆயிரத்து 500 ஒளி ஆண்டுகள் தூரத்தில் பிரமாண்டமான கிரகம் ஒன்றைக் கண்டுபிடித்தனர். அந்தக் கிரகம் வியாழன் கிரகத்தை விட ஒன்றரை மடங்கு பெரிதாக இருந்தையும் அவர்கள் கண்டறிந்துள்ளனர். ஆனால் அந்தக் கிரகம் இறந்தபோன கிரகம் என்று ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிட்டுள்ளனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments