புதுக்கோட்டையில் மின் தடையால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் மண்டை உடைப்பு!

0 17439

புதுக்கோட்டை மாவட்டம் ஆலங்குடி அடுத்த பாத்தம்பட்டியில் மின் தடையால் ஏற்பட்ட ஆத்திரத்தில் ஊராட்சி மன்ற தலைவரின் மண்டையை உடைத்தவரை போலீசார் தேடி வருகின்றனர்.

மின்தடையைக் கண்டித்து சாலை மறியலில் ஈடுபட்ட ஊர் மக்களிடம், பேச்சுவார்த்தை நடத்த வந்த ஊராட்சி மன்ற தலைவர் செல்வராஜ் சோழனை, கார்த்திக் ராஜா என்பவர் தாக்கியதாகக் கூறப்படுகிறது. செல்வராஜ் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில் இதுகுறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments