உத்தரப்பிரதேசத்தில் தொழிலதிபரிடம் பணத்தை கொள்ளையடித்த 4 பேர் கைது... தொழிலதிபரும் கொள்ளையர் என விசாரணையில் அம்பலமானது!

0 2122

உத்தரப்பிரதேசம் நொய்டாவில் தொழிலதிபரிடம் பணத்தை கொள்ளையடித்த 4 பேரை போலீசார் கைது செய்தனர்.அவர்களிடமிருந்து 55 லட்சம் ரூபாய் பணம், ஒரு கத்தி துப்பாக்கி உள்ளிட்ட ஆயுதங்கள் பறிமுதல் செய்தனர்.

இரண்டு போலி ஆதார் அட்டைகளும் அவர்களிடம் இருந்தன. தொழிலதிபர் ஒருவர் தனது பணம் கொள்ளையடிக்கப்பட்டதாகக் கூறியதைத் தொடர்ந்து கண்காணிப்பு கேமராக்களை ஆராய்ந்த போலீசார் 3 கொள்ளையரைப் பிடித்தனர்.

ஆனால் புகார் கொடுத்தவரும் கொள்ளையன்தான் என்பதும் விசாரணையில் தெரிய வந்தது.இதனால் அவரும் கைது செய்யப்பட்டார்.

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments