லா பால்மா தீவில் உணவின்றி தவிக்கும் நாய்களுக்கு ட்ரோன் மூலம் உணவு வழங்கும் ஸ்பெயின் அரசு..!

0 2936

ஸ்பெயின் லா பால்மா தீவில் உணவின்றி தவிக்கும் நாய்களுக்கு ட்ரோன் மூலம் உணவு வழங்கப்படும் வீடியோ வெளியாகி உள்ளது.

அங்கு 3 வாரங்களுக்கும் மேலாக கூம்ப்ரே பியகா எரிமலையில் இருந்து தீக் குழம்புகள் வெளியேறி நகரையே கபளீகரம் செய்துள்ளது. குடியிருப்புகளை விட்டு பொது மக்கள் வெளியேற்றப்பட்ட நிலையில், நாய்கள் உள்ளிட்ட விலங்குகள் உணவின்றி தவித்து வருகின்றன.

2 ட்ரோன் நிறுவனம் உள்ளூர் அமைப்புகளுடன் சேர்ந்து நாய்களுக்கு உணவு வழங்கி வருகின்றன.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments