ஒடிசாவில் தலைமறைவாக பதுங்கி இருந்த 3 நக்சலைட்டுகள் என்கவுண்டரில் சுட்டுக் கொலை..! 

0 2180

ஒடிசாவில் நீண்ட காலமாக தலைமறைவாக பதுங்கி தேடப்பட்டு வந்த 3 நக்சலைட்டுகள் போலீசாருடன் நடைபெற்ற துப்பாக்கிச் சண்டையில் கொல்லப்பட்டனர்.

அவர்களை உயிருடனோ சடலமாகவோ பிடித்தால் 10 லட்சம் ரூபாய் பரிசு அறிவிக்கப்பட்டிருந்தது.மல்காங்கிரி வனப்பகுதியில் அவர்கள் பதுங்கியிருந்த போது துளசி வனச்சரக காவல் படையினர் சுற்றி வளைத்து தாக்குதலில் ஈடுபட்டு 3 பேரையும் சுட்டுக் கொன்றனர்.அவர்களிடமிருந்த ஏராளமான ஆயுதங்கள் கைப்பற்றப்பட்டன. 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments