90 வயதான அமெரிக்க டிவி நடிகர் விண்வெளி சுற்றுப்பயணம்..!

0 872

90 வயதான அமெரிக்க டிவி நடிகர் வில்லியம் சாட்னர் உள்பட 4 பேர் ஜெப் பெசாஸ் ப்ளூ ஆர்ஜின் நிறுவனத்தின் நியு ஷெப்பர்டு ராக்கெட்டில் விண்வெளி சுற்றுப்பயணம் மேற்கொண்டனர்.

மேற்கு டெக்சாஸ் மாகாணத்தில் உள்ள வான் ஹார்ன் ஏவுதளத்தில் கிளம்பிய நியு செப்பர்டு ராக்கெட்டில் 4 பேர் பயணம் மேற்கொண்டனர்.பூமியில் இருந்து 100 கிலோ மீட்டர் தொலைவில் கார்மன் கோடு பகுதியில் 3 முதல் 4 நிமிடங்கள் வரை விண்வெளியில் மிதந்தனர். பின்னர் விண்கல கேப்சியூல் பத்திரமாக தரையிறக்கப்பட்டது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments