நெல்லூரில் ரூ.5 கோடி மதிப்பிலான ரூபாய் தாள்களால் அலங்கரிக்கப்பட்ட அம்மன் சன்னதி

0 1589


ஆந்திர மாநிலம் நெல்லூரில் 5 கோடி ரூபாய் மதிப்பிலான ரூபாய் தாள்களால் அம்மன் கோவில் சன்னதி அலங்கரிக்கப்பட்டது.

தசரா பண்டிகையையொட்டி கன்யகா பரமேஸ்வரி ஆலயத்தில் உள்ள அம்மன் சிலை, தனலக்ஷ்மியாக பாவித்து வழிபடப்பட்டது.

அதனை முன்னிட்டு, 10 ரூபாய் முதல் 2000 ரூபாய் வரை, வெவ்வேறு ரூபாய் நோட்டுகளால் அம்மன் சிலையும், கோவில் சன்னதியும் அலங்கரிக்கப்பட்டது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments