ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. பாளையங்கோட்டையில் 22 வயது இளைஞர் வெற்றி..!

0 3795
ஊரக உள்ளாட்சித் தேர்தல்.. பாளையங்கோட்டையில் 22 வயது இளைஞர் வெற்றி..!

நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டை ஒன்றியத்திற்கு உட்பட்ட மேலபுத்தநேரி ஊராட்சி மன்ற தலைவர் தேர்தலில் 22வயதான இளைஞர் வெற்றி வாகை சூடியுள்ளார்.

மனோஜ்குமார் என்ற அந்த இளைஞர் தன்னை எதிர்த்து போட்டியிட்ட சுப்புதாய் என்பவரை 370 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்து, 693 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments