கன்னியாகுமரியில் ஆயுத பூஜை, விஜயதசமியை முன்னிட்டு சுற்றுலா மற்றும் வழிபாட்டு தலங்களுக்கு தடை- மாவட்ட ஆட்சியர்..!

0 1937

கன்னியாகுமரி மாவட்டத்தில் நாளை முதல் 17ஆம் தேதி வரை கடற்கரை, சுற்றுலா தலங்கள் மற்றும் வழிபாட்டு தலங்களில் பொதுமக்களுக்கு அனுமதி இல்லை என மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார்.

கொரோனா தடுப்பு நடவடிக்கையாக, ஆயுத பூஜை மற்றும் விஜயதசமி நாட்களில் பொதுமக்கள் அதிகம் கூடுவதை தடுக்கும் பொருட்டு, இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆட்சியர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments