கலிபோர்னியாவில் வேகமாகப் பரவும் காட்டுத்தீ - 13,400 ஏக்கர் காடுகள் தீயில் கருகி நாசம்..!

0 1647

அமெரிக்காவின் கலிபோர்னியா மாநிலத்தில் ஏற்பட்ட காட்டுத்தீ 13,400 ஏக்கர் காடுகளை கபளீகரம் செய்தது.

திங்கள் மதியம் அலிசால் நீர்தேக்கத்தின் அருகே ஏற்பட்ட காட்டுத்தீ காற்றின் வேகத்தால் வேகமாகப் பரவியது.

இதனால் ஏற்பட்ட புகை மண்டலத்தால் அருகில் உள்ள தேசிய நெடுஞ்சாலையில் தற்காலிகமாக போக்குவரத்து நிறுத்தப்பட்டது. காட்டுத்தீ குடியிருப்பு பகுதிகளை நெருங்கியதால் ஆயிரக்கணக்கான மக்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments