வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பெண்... கூரையை உடைத்துக்கொண்டு விழுந்த விண்கல்..!

0 65913

கனடாவில் வீட்டில் அயர்ந்து தூங்கிக்கொண்டிருந்த பெண் அருகே விண்கல் ஒன்று கூரையை  உடைத்துக்கொண்டு விழுந்ததால் அவர் அதிர்ச்சியில் உரைந்தார்.

பிரிட்டிஷ் கொலம்பியாவில் நடந்த இந்த சம்பவத்தில், இரவில் கூரையை உடைத்துக்கொண்டு ஏதோ ஒன்று அறைக்குள் விழுந்ததை உணர்ந்த Ruth Hamilton என்ற பெண், கொள்ளையர்கள் வீட்டுக்குள் நுழைந்ததாக பயந்து  பதறியடித்து மின் விளக்கை ஆன் செய்து பார்த்துள்ளார். அப்போது, அவரது தலையணை அருகே விண்ணிலிருந்து பாய்ந்து வந்த விண்கல் இருந்துள்ளது.    

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments