மதுரையிலிருந்து திருப்பதிக்கு தினசரி விமான சேவை - இண்டிகோ நிறுவனம்..!

0 39458

நவம்பர் 19ஆம் தேதி முதல் மதுரையிலிருந்து திருப்பதிக்கு தினசரி விமான சேவை தொடங்கும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

மதுரையில் இருந்து பிற்பகல் 3.00 மணிக்கு புறப்படும் விமானம், மாலை 4.20 மணிக்கு திருப்பதி விமான நிலையத்தை சென்றடையும். அதேபோல் திருப்பதி விமான நிலையத்திலிருந்து மாலை 4.40-க்கு புறப்படும் விமானம் மதுரை விமான நிலையத்திற்கு 6.40-க்கு வந்து சேரும் என இண்டிகோ நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments