மும்பையில் இருசக்கர வாகனம் நிறுத்துமிடத்தில் பயங்கர தீ விபத்து... 25 பைக்குகள் தீயில் எரிந்து நாசம்

0 1367

மும்பையில் நேரு நகரில் அமைந்துள்ள தம்ம சொசைட்டி வளாகத்தின் இரு சக்கர வாகன நிறுத்துமிடத்தில் திடீரென தீப்பிடித்ததில் அங்கு நிறுத்தப்பட்டிருந்த 25 இரு சக்கர வாகனங்கள் தீயில் கருகி சாம்பலாகின

பெரும் தீப்பிழம்புகள் அப்பகுதியில் சூழ்ந்த நிலையில் தீயணைப்பு வீரர்கள் கடுமையாகப் போராடி தீயைக் கட்டுப்படுத்தினர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments