குரங்குக்கும் தொண்டையிலே கிச்... கிச்... விக்ஸ் மாத்திரையைச் சாப்பிட்ட குரங்கு..!

0 1850

திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் குரங்கு ஒன்று ஹால்ஸ் மற்றும் விக்ஸ் மிட்டாய்களை சாப்பிட்ட வீடியோ வெளியாகி உள்ளது.

எங்கிருந்தோ தப்பி வந்த குரங்கு ஒன்று கடந்த சில நாட்களாக வேடசந்தூரில் சுற்றி வருகிறது. நேற்று கடை ஒன்றுக்குள் புகுந்த அந்தக் குரங்கு பாட்லைத் திறந்து ஹால்ஸ் மற்றும் விக்ஸ் மிட்டாய்களை பொறுமையாக பிரித்துத் தின்றது.

அருகிலேயே சமோசா, வாழைப்பழங்கள் இருந்தாலும் அதனை ஏறிட்டுக்கூடப் பார்க்காமல் விக்ஸ் சாப்பிடுவதிலேயே குறியாக இருந்தது. ஒருவேளை அதற்கும் தொண்டையில் கிச்....கிச் ஏற்பட்டிருக்கும் போல.....

 

 

 

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments