அமெரிக்காவில் பிரபல ரவுடியின் கைத்துப்பாக்கி... 8,60,000 டாலர்களுக்கு ஏலம்..!

0 1488

அமெரிக்காவில் 1920களில் வாழ்ந்த பிரபல ரவுடியின் கைத்துப்பாக்கி 8 லட்சத்து 60 ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் போனது.

சிகாகோவைச் சேர்ந்த அல் கபோன் என்பவர் 1920ம் ஆண்டுகளில் பிரபல குற்றவாளியாக இருந்தார். அன்றைய காலகட்டத்தில் பல்வேறு குற்றச் செயல்களில் முதல் குற்றவாளியாக இருந்தார்.

அவர் வைத்திருந்த பொருட்கள் தற்போது ஏலம் விடப்பட்டு வருகின்றன. அல் கபோன் பயன்படுத்திய கோல்ட் ரக கைத்துப்பாக்கி அதிகபட்சமாக  8 லட்சத்து 60 ஆயிரம் டாலர்களுக்கு ஏலம் போனது. அவரது ஏனைய பொருட்கள் 3 மில்லியன் டாலர் வரை ஏலம் போகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments