தசரா பண்டிகை கட்டுப்பாடு காரணமாக வருமானம் இல்லாமல் வாடும் கலைஞர்கள்..!

0 1187

நவராத்திரியின் நிறைவைத் தொடர்ந்து வரும் 15 ஆம் தேதி தசரா பண்டிகைக் கொண்டாடப்படுகிறது. ராமன் ராவணனை அழித்ததைக் குறிக்கும் ராமலீலா நிகழ்ச்சிகளில் வட மாநிலங்களில் ராவணனின் உருவ பொம்மைக்கு வில் அம்பு மூலமாக தீயிட்டுப் பொசுக்கும் நிகழ்ச்சிகள் களை கட்டுவது வழக்கம்.

ஆனால் இந்த ஆண்டு கொரோனா கட்டுப்பாடு காரணமாக தசராவில் மக்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டுள்ளது.இதனால் ராவணனின் உருவ பொம்மைகள் தயாரித்த சித்திரக் கலைஞர்கள் இரண்டாவது ஆண்டாக பெரும் தொழில் பாதிப்பை சந்தித்து வருகின்றனர்

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments