தண்ணீர் குடிக்கச் சென்று மேலே வரமுடியாமல் தவித்த சிங்கக் குட்டி... லாவகமாகக் காப்பற்றிய தாய் சிங்கம்

0 1643

கென்யா வனப்பகுதியில் தண்ணீர் குடிக்கச் சென்று மேடான பகுதிக்கு வரமுடியாமல் தவித்த குட்டியை தாய் சிங்கம் லாவகமாகக் காப்பற்றிச் சென்றது. தண்ணீர் குடிப்பதற்காகச் சென்ற குட்டிச் சிங்கம் ஒன்று அங்குமிங்கும் பாதை தெரியாமல் தவித்தது.

பின்னர் நீண்ட நேரமாக தாயை அழைத்துக் கொண்டே இருந்த அந்த சிங்கக் குட்டி, ஒரு கட்டத்தில் நீருக்குள் விழும் நிலைக்குச் சென்றது. அதற்குள் வேகமாக சிங்கக்குட்டியின் தாய், அதனை லாவகமாகக் கவ்வி தூக்கிச் சென்று மற்ற குட்டிகளுடன் சேர்ப்பித்தது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments