ஒடிசாவில் 2 தலை, 3 கண்களுடன் பிறந்த கன்றுக்குட்டி

0 1433

ஓடிசா மாநிலம் Nabrangpur மாவட்டத்தில் இரண்டு தலை மற்றும் 3 கண்களுடன் கன்று ஒன்று பிறந்துள்ளது.

Bijapur கிராமத்தைச் சேர்ந்த Dhaniram என்பவருக்கு சொந்தமான பசு ஒன்று நேற்று கன்று ஒன்றினை ஈன்றுள்ளது. அந்த கன்று 2 தலை மற்றும் 3 கண்களுடன் பிறந்துள்ளதால் அந்த பகுதி மக்கள் ஆச்சரியத்துடன்  கன்றினை பார்த்து வருகின்றனர்.

 நவராத்திரியில் பிறந்த அந்த கன்றை கிராம மக்கள் கடவுளாக நினைத்து வணங்கி வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments