ஆப்கான் மண்ணை தீவிரவாதத்திற்குப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது - பிரதமர் மோடி

0 1174
ஆப்கான் மண்ணை தீவிரவாதத்திற்குப் பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது - பிரதமர் மோடி வலியுறுத்தல்

ஆப்கான் மண்ணை தீவிரவாதத்திற்கு பயன்படுத்த அனுமதிக்கக் கூடாது என்று பிரதமர் மோடி உலக நாடுகளை வலியுறுத்தியுள்ளார்.

ஜி 20 மாநாட்டில் காணொலி வாயிலாக உரை நிகழ்த்திய பிரதமர், ஆப்கானில் உள்நாட்டிலும் அங்கிருந்து வெளிநாடுகளுக்கும் தீவிரவாதிகள் செயல்பட அனுமதிக்கக் கூடாத என்று வலியுறுத்தினார். தீவிரவாதம், ஆயுதக் கடத்தல், போதைப் பொருள் கடத்தல் போன்றவற்றுக்கு எதிராக உலக நாடுகள் ஒன்றுபட்டு நிற்க வேண்டும் என்றும் மோடி வலியுறுத்தினார்.

ஆப்கானில் 500க்கும் மேற்பட்ட வளர்ச்சித் திட்டங்களை இந்தியா மேற்கொண்டதையும் நினைவுகூர்ந்த மோடி, அந்நாட்டு மக்களுக்கு மனிதாபியமான உதவிகள் தடையின்றி கிடைக்க வேண்டுமெனக் கேட்டுக் கொண்டார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments