பேஸ்ட் வடிவில் சட்டையில் மறைத்து கடத்திவரப்பட்ட தங்கம்.. பறிமுதல் செய்த அதிகாரிகள்..!

0 2691
பேஸ்ட் வடிவில் சட்டையில் மறைத்து கடத்திவரப்பட்ட தங்கம்.. பறிமுதல் செய்த அதிகாரிகள்..!

துபாயிலிருந்து பேஸ்ட் வடிவில் கடத்தி வரப்பட்ட 20 லட்ச ரூபாய் மதிப்புள்ள தங்கத்தை திருச்சி விமான நிலைய வான் நுண்ணறிவு பிரிவு அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

திங்கட்கிழமை இரவு துபாயிலிருந்து திருச்சி வந்த ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் விமான பயணிகளை அதிகாரிகள் சோதனை செய்தனர்.

அவர்களில் சென்னையைச் சேர்ந்த பிரதீப் குமார் என்பவரும் இராமநாதபுரத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரும் சட்டையில் பேஸ்ட் வடிவில் தங்கத்தை மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments