அனுமதியின்றி பயோ டீசல் மற்றும் கலப்பட பெட்ரோல், டீசல் விற்பனைக்கு எதிரான நடவடிக்கையை கடுமையாக்க குற்றப்புலனாய்வுத்துறைக்கு அறிவுறுத்தல்

0 1469
அனுமதியின்றி பயோ டீசல் மற்றும் கலப்பட பெட்ரோல், டீசல் விற்பனைக்கு எதிரான நடவடிக்கையை கடுமையாக்க குற்றப்புலனாய்வுத்துறைக்கு அறிவுறுத்தல்

அனுமதியின்றி பயோ டீசல் விற்பனை செய்வது மற்றும் பெட்ரோல், டீசலில் கலப்படம் செய்வது ஆகியவற்றுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்க, குடிமைப் பொருள் மற்றும் குற்றப்புலனாய்வு துறைக்கு உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி அறிவுறுத்தியிருக்கிறார்.

உணவுத்துறைக்கான மானியக் கோரிக்கையின் போது அறிவிக்கப்பட்ட திட்டங்கள் மீதான நடவடிக்கைகள், பொது விநியோக பொருட்களின் இருப்பு மற்றும் விநியோகம் ஆகியவை குறித்து தலைமைச் செயலகத்தில் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்திய அமைச்சர் சக்கரபாணி, நெல் கொள்முதலுக்கான ஈரப்பத அளவை உயர்த்த மத்திய அரசிடம் தொடர்ந்து வலியுறுத்துவோம் என்றார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments