அமெரிக்காவில் மாற்றுத்திறனாளி நபரை தரதரவென இழுத்து கைது செய்த போலீசார்.. சந்தேகத்தால் துயரம்..!

0 2293

அமெரிக்காவில் போதைபொருள் வைத்திருந்ததாக சந்தேகத்தில், கருப்பினத்தை சேர்ந்த மாற்றுத்திறனாளி நபரை போலீசார் தரதரவென இழுத்து கைது செய்யும் வீடியோ வெளியாகியுள்ளது.

ஒஹையோவில் காரில் சென்ற கிளிஃபார்ட் ஒவென்ஸ்பி-யை (Clifford Owensby)நிறுத்திய போலீசார் அவரை காரில் இருந்து இறங்க வலியுறுத்தினர். இறங்க மறுத்த Owensby-யை காரிலிருந்து இழுத்து வெளியே தள்ளினர்.

இந்த காட்சிகள் அனைத்தும் போலீஸ் அதிகாரியின் பாடி கேம் கேமிராவில் பதிவாகியுள்ளது.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments