சட்டவிரோதமாக மயக்க மருந்து எடுத்துக்கொண்டேன்.. நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சாம்சங் நிறுவனத் தலைவர் ஜெய் லீ..!

0 2152
நீதிமன்றத்தில் குற்றத்தை ஒப்புக்கொண்ட சாம்சங் நிறுவனத் தலைவர் ஜெய் லீ

தென்கொரியாவின் சாம்சங் நிறுவனத் தலைவர் Jay.Y.Lee, தான் சட்டவிரோதமாக மயக்க மருந்து எடுத்துக்கொண்டதாக நீதிமன்றத்தில் ஒப்புக்கொண்டுள்ளார்.

இது தொடர்பான வழக்கில் ஆஜராகி வாக்குமூலம் அளித்த Jay.Y.Lee, 2015 முதல் 2020 வரை 41 முறை மயக்க மருந்து செலுத்திகொண்டதாக தெரிவித்தார். தென் கொரிய சட்டத்தின் படி அனுமதி இல்லாத மயக்க மருந்தை எடுத்துக்கொள்வது குற்றம்.

ஏற்கனவே கடந்த ஜனவரியில் லஞ்சம் மற்றம் பண மோசடி வழக்கில் 30 மாதம் சிறை தண்டனை பெற்ற Jay.Y.Lee இப்போது பரோலில் வெளியே வந்துள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments