கொலம்பஸ் சிலை மீது சிவப்புச் சாயம் பூசப்பட்டதால் சர்ச்சை

0 1662
கொலம்பஸ் சிலை மீது சிவப்புச் சாயம் பூசப்பட்டதால் சர்ச்சை

பிரிட்டனில் உள்ள பழமையான கொலம்பஸ் சிலை மீது சிவப்பு சாயம் பூசப்பட்டுள்ளது. பக்கிங்காம் அரண்மனை அருகே பெல்கிரேவ் சதுக்கத்தில் அமைந்துள்ள இந்த சிலையின் பீடத்தில், 1446 முதல் 1506 ஆம் ஆண்டு வரை கொலம்பஸின் வாழ்க்கையை பற்றி பொறிக்கப்பட்ட தகவல் மீதும் சிவப்பு சாயம் அடிக்கப்பட்டுள்ளது.

கடந்த அக்டோபர் 11ஆம் தேதி, அமெரிக்காவில் கொலம்பஸ் தினம் அனுசரிக்கப்பட்ட நிலையில், அவர் மூலம் வந்த ஐரோப்பியர்களால் பூர்வகுடிகள் ஒடுக்கப்பட்டதாக கூறி பல அமெரிக்க நகரங்கள் அந்த நாளை பூர்வகுடிகளை கெளரவிக்கும் நாளாக அனுசரித்தன.


 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments