அமெரிக்காவில் நடந்து வரும் இந்தியன் வெல்ஸ் ஓபன் டென்னிஸ் போட்டி: ரஷ்யாவின் மெட்வடேவ் 4ஆம் சுற்றுக்கு முன்னேற்றம்

0 1586

அமெரிக்காவில் நடந்து வரும் Indian Wells Open டென்னிஸ் போட்டியில் ரஷ்யாவின் மெட்வடேவ் நான்காம் சுற்றுக்கு தகுதி பெற்றார்.

அவரை எதிர்த்து விளையாடிய செர்பியாவின் பிலிப் கிரஜினொவிக்-ஐ வீழ்த்தி இந்த சீசனின் 50ஆவது வெற்றியை மெட்வட்டேவ் பதிவு செய்தார்.

சமீபத்தில் நடந்து முடிந்த US open போட்டியில் சாம்பியன்ஷிப் பட்டம் வென்ற மெட்வட்டேவ் அதே உத்வேகத்துடன் விளையாடி அடுத்த சுற்றுக்கு தகுதி பெற்றுள்ளார்.

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments