நீதிமன்ற உத்தரவு இல்லாமல் வைத்துள்ள சொத்துகள் குறித்து விசாரிக்கலாம் என்ற புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

0 1492
புதிய சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம்

பொலிவியாவில் நீதிமன்ற உத்தரவு இல்லாமல் பொதுமக்கள் சொத்தாக வைத்திருக்கும் நிலங்கள் தொடர்பாக, காவல்துறையினர் விசாரணை செய்யலாம் என அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து போராட்டம் நடைபெற்றது .

அதிபர் லூயிஸ் ஆர்க்கெ-வுக்கு எதிராக ஒரு தரப்பினர் போராட்டம் நடத்திய நிலையில், அவரது ஆதரவாளர்கள் அங்கு வந்ததால் இரு தரப்பினருக்கும் இடையே சண்டை ஏற்பட்டது.

அதிபர் Luis Arce தலைமையிலான அரசை சீர்குலைக்கவே எதிர்கட்சியினர் இந்த போராட்டத்தை நடத்துவதாக அதிபரின் செய்தி தொடர்பாளர் குற்றம் சாட்டியுள்ளார்.

 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments