பிலிப்பைன்ஸ்-ஐ தாக்கிய கொம்பாசு புயல், 9 பேர் பலி..! 11 பேர் மாயம்

0 1458

பிலிப்பைன்ஸ்-ஐ தாக்கிய கொம்பாசு புயலால் ஏற்பட்ட கனமழை, வெள்ளம் மற்றும் நிலச்சரிவில் சிக்கி 9 பேர் உயிரிழந்ததோடு 11 பேர் மாயமாகியுள்ளனர்.

மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் வீசிய காற்றுடன் பலத்த மழை பெய்ததால் ஏற்பட்ட வெள்ளத்தில் சிக்கிய சுமார் ஆயிரத்து 600 பேர் பாதுகாப்பான இடங்களுக்கு மாற்றப்பட்டுள்ளனர்.

வெள்ளத்தால் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி 11 பேர் மாயமானதாக கூறப்படும் நிலையில், அவர்களை தேடும் பணியில் மீட்பு குழுவினர் ஈடுபட்டு வருகின்றனர். 

SHARE
RELATED POSTS
Click to comment
LEAVE COMMENT
SUBMIT

Comments